Monday 24 August 2015

TTA இலாகா போட்டித்தேர்வு முடிவுகள் 

07/06/2015 அன்று நடைபெற்ற TTA இலாக்கா போட்டித்தேர்வு முடிவுகள்  வெளியிடப்பட்டுள்ளன. 

தமிழகத்தில் உள்ள  439 காலியிடங்களுக்கு 74 தோழர்கள் மட்டுமே தேர்வு பெற்றுள்ளனர். இரண்டு தோழர்களின் முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தர்மபுரி மாவட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ள கீழ்க்கண்ட 
தோழர்களை வாழ்த்துகின்றோம்.


R.தீர்த்தகிரி, 99600165
M.சம்பத்குமார்,99000120
M.கிருஷ்ணமூர்த்தி,99600081
R.ராஜேந்திரன்,99600186
N.D.புஷ்பராஜ்,99602142

No comments:

Post a Comment